Tag: KAMBAM

தலைமை காவலர் மனைவி தன் குழந்தையுடன் தற்கொலை……..!!

குடும்பத்தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தலைமை காவலர் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கம்பம் பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் அழகுதுரை. கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு தலைமை காவலராக  பணியாற்றிவருகிறார். இவருக்கும் இவரது மனைவி ஜெயமணி என்பவருக்கும் குடும்ப பிரச்சனைகள் இருந்துவந்துள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் பணி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார் அழகுதுரை. வீடு பூட்டிக்கிடந்துள்ளது. மனைவி அவரது அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார் என்று நினைத்து மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுவிட்டு […]

#suicide 5 Min Read
Default Image