மெரினா காமராஜர் சாலையில் மார்ச் 18-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் பைக் ரெஸ் செய்த 5 பேர் கைது. சென்னை மெரினா காமராஜர் சாலையில் மார்ச் 18-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தின் பைக் ரெஸ் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரஹ்மதுல்லா, கல்லூரி மாணவர் முகமது சாதிக், ஆஷிக் மற்றும் இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பைக் ரெஸ் செய்த 5 பேரையும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு உதவி ஆணையர் […]