சில தினங்களுக்கு முன்னர் மதுரை கிளை உயர்நீதிமன்றம், தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்பறையில் மது அருந்தியதால் கல்லூரியை விட்டு இடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் கல்லூரி சேர்க்கப்பட மறுத்துவிட்டது.இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 8 மாணவர்களுக்கும், விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்து., மாலை மது குடிப்பதற்கு எதிராக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நூதன தண்டனையை குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களின் […]