திருச்சி : நேற்று திருச்சியில் பாஜக சார்பில் புதிய கல்வி கொள்கை பற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசினார். தமிழக பட்ஜெட் மீதான விமர்சனம், தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் பற்றி விமர்சனம் என ஆவேசமாக பேசினார். அப்போது புதிய தேசிய கல்வி கொள்கை பற்றி தனது கருத்துக்களை குறிப்பிட்டார். இதுவரை 18 நாளில் மும்மொழிக்கு ஆதரவாக […]
காமராஜரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 119-வது சென்னை பல்லவன் இல்லம் ரூமில் உள்ள காமராஜர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்த நாடாளுமனற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் கலந்து கொண்டுள்ளனர்.மேலும், தி.நகரில் உள்ள காமராஜர் வசித்த இல்லத்திலும், தமிழக அரசு சார்பாக அவரது […]
கல்வி கண் திறந்த இந்தியாவின் கருப்பு வைரம் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் வரலாற்றில் இன்று. ஜூலை 15-ஆம் தேதி 1903 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் சிவகாமி மற்றும் குமாரசாமி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர் தான் இந்தியாவின் கருப்பு வைரம் காமராஜர். ஆறு வயதிலேயே தனது தந்தையை இழந்த இவர், அதன் பின்பதாக தனது தாயுடன் வளர்ந்து வந்துள்ளார். படிக்காத மேதை, தென்னாட்டு காந்தி, பெருந்தலைவர், கருப்பு காந்தி, கருப்பு வைரம் என்றெல்லாம் இவர் அன்புடன் […]
2015 இல் வெள்ளம் வந்த பிறகு தான் 2016 இல் மக்களால் அதிமுக ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளது, எனவே வெள்ளத்திலிருந்து நாங்கள் படம் கற்க வேண்டிய அவசியமில்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிவர் புயல் உருவாக்கி தமிழகத்தையே நிலை குலைய செய்துள்ளது. இந்த புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், கடலோர மாவட்டங்களிலும் உள்ள வீடுகளுக்குள்ளும் வீதிகளிலும் மழை […]
தமிழர் தலைநிமிர விரும்பிய கர்ம வீரர் காமராஜர் விருப்பம் நிறைவேற உழைப்போம் என மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார். அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களை பலரும் இந்நாளில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழர்கள் தலை நிமிரவும் தமிழக உரிமைக்காக தன்னை அர்ப்பணிக்கவும் செய்த தனிப்பெரும் […]
இன்று ரா.கி. அன்று அழைக்கப்பட்ட தியாகி ஆர்.. கிருஷ்ணசாமி நாயுடு பிறந்த நாள் ஜனவரி 5, 1902. தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்றுமுறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968முதல் 1973 வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். 1924 ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்தார். 15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினராக […]