அசாமில் ஒரு சிறுமியை ஐந்து ஆண்கள் சேர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்த விவகாரத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் கைது. அசாமில் ஒரு சிறுமியை ஐந்து ஆண்கள் சேர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அடையாளம் தெரியாத 5 ஆண்கள் ஒரு சிறுமியை அடித்து சித்திரவதை செய்கின்றனர். இந்த சம்பவம் எங்கு நடந்தது, எப்போது நடந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோவில் இடம் […]
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மீது வழக்கு பதிவு. மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, உலகில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்திய வகை வைரஸ் என்று அறியப்படுகிறது’ என்று கூறியுள்ளார். இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச அளவில் நாட்டை அவதூறு செய்வதாக கூறி போபால் பாஜக மாவட்டத் தலைவர் சுமித் பச்சூரி மற்றும் இரண்டு பாஜக எம்எல்ஏக்களான விஸ்வாஸ் சாரங் மற்றும் ராமேஸ்வர் சர்மா […]
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜீவ் சக்சேனா , சுஷேன் மோகன் குப்தா மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரி மற்றும் அவரது மகன் பாகுல் நாத் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இத்தாலி நாட்டை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.பல்வேறு தரப்பினருக்கு சுமார் 300 கோடி ரூபாய் […]
மத்திய பிரதேசத்தில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக நடைபெற்ற பிரசாரத்தின்போது தாப்ரா தொகுதியில் போட்டியிட்ட மாநில அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமர்தி தேவி குறித்து அப்போது கமல்நாத் அவதூறாக பேசினார். அது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், மத்திய பிரதேச பாஜக தலைவர்கள், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், கமல்நாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து, கமல்நாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விளக்கமளிக்க அனுப்பியது. இந்நிலையில், இன்று மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற […]
மதுபானக் கடைகளைத் திறக்க முடிந்தால், வழிபாட்டுத் தலங்களை ஏன் மூட வேண்டும்? கமல்நாத் ட்விட்டரில் காட்டமாக கேட்டுள்ளார் . மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல் நாத் சனிக்கிழமை ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் மதுபானக் கடைகளைத் திறக்க முடிந்தால், வழிபாட்டுத் தலங்களை ஏன் மூட வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் . மேலும் அவர் மாநில அரசானது வழிபாட்டுத்தலங்களை திறக்க கர்நாடக அரசு மற்றும் மேற்குவங்க அரசை பின்பற்ற வேண்டும் என […]
மத்திய பிரதேசத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முதல்வர் கமல்நாத் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.ஆனால் இதற்கு இடையில் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்தார்.மேலும் மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 20-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.இந்நிலையில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முதல்வர் கமல்நாத் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.