இன்று நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 69-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, அவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் படங்கள் மற்றும் அவர் நடிக்க கமிட் ஆகி இருக்கும் லைன் அப் குறித்த விவரங்களை விவரமாக பார்க்கலாம். இந்தியன் 2 கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் ஏற்கனவே, கடந்த 1996-ஆம் ஆண்டு […]