Tag: Kamalhaasan Political Entry

நடிகர் கமலின் அரசியல் பயணத்திற்கு புதிய பெயர்…!

தனது அரசியல் சுற்றுப்பயணத்திற்கு “நாளை நமதே” என பெயரிட்டுள்ளார் நடிகர் கமல ஹாசன்.மேலும் அவர் கிராமங்களை தத்தெடுத்து முன்மாதிரியாக மாற்றப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.நான் பெயரிட்டுள்ள “நாளை நமதே” என்னும் பெயர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்தினாலும் பரவாயில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இவர் தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து துவங்க போவதாகவும் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#Politics 2 Min Read
Default Image

இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து துவங்க வேண்டும்-கமல்

இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து விரைவில் தொடங்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று கூறியுள்ள நடிகர் கமலஹாசன் அதற்கான பயணத்தை அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் கனரா வங்கியின் டிஜிட்டல் கிளை திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டார். அதில் உரையாற்றிய அவர் அடுத்த மாதம் தொடங்கும் அரசியல் பயணத்தில் இன்னும் நிறைய தோழர்கள் தமக்கு கிடைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதே, வரும் பிப்ரவரி 21-ம் தேதி தமது அரசியல் பயணத்தை […]

Kamal Haasan 3 Min Read
Default Image