Tag: #Kamalahasan

biggboss 3: இவளோட போதைக்கு நான் ஊறுகாய் கிடையாது! எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிகாபஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 3 வைத்து சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் பல சுவாரசியமான சம்பவங்களும், கண்கலங்கும் சம்பவங்களும் இடம் பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதாவுக்கு, மீராவுக்கும் இடையில் ஏற்படும் வாய் தகராறில், மீரா கலங்குகிறார். இதனை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. […]

#Kamalahasan 2 Min Read
Default Image

biggboss 3: யாருமே விட்டுக்கொடுக்க மாட்டாங்க, என்னோட மனைவி விட்டு கொடுத்தா! கண் கலங்கும் பிக்பாஸ் பிரபலம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வகிக்கும் பிகாபஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போகப்ஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நாளுக்குநாள் பல சுவாரசியங்கள், கவலைகள், மோதல்கள் என பல விஷயங்கள் இடம் பெறுகிறது. அந்த வகையில், பிக்பாஸ்  கொண்டுள்ள சரவணன் தனது முதல் மனைவி குறித்து உருக்கமாக சொல்லி கண்ணீர் விடுகிற வீடீயோவை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ, […]

#Kamalahasan 2 Min Read
Default Image

biggboss 3: வாழ்வின் யதார்த்தம் சமாதானம்! கண் கலங்கும் பிக்பாஸ் பிரபலம்!

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள், மீரா தனது கஷ்டத்தை சொல்லி கண்கலங்கும் வீடியோ விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ, வாழ்வின் யதார்த்தம் சமாதானம்! ????#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/0ZZQkQc9WM — Vijay Television […]

#Kamalahasan 1 Min Read
Default Image

biggboss 3: வாயை மூடி பேசவும்! ஒரு நாள் முழுவதும் பேச கூடாதா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவினுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்கில் ஒரு நாள் முழுவதும், அவரது பெண் தோழியுடன் பேசாமல் ஒதுங்கி இருக்க வேண்டுமாம். வாயை மூடி பேசவும்..! ????????#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision […]

#Kamalahasan 2 Min Read
Default Image

biggboss3 : நடன புயல் சாண்டியை பாராட்டிய, பிக்பாஸ் 2 பிரபலம்!

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பிரபா நடனபபுயல் சாந்தியை, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் பசுபதி பாராட்டி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” சாந்தியின் நகைசுவை உணர்வை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றும், பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் அவராகவே இருக்கிறார் […]

#Kamalahasan 2 Min Read
Default Image

பிரபல நடிகரான க்ரிஷ் கர்னாட் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமலஹாசன்!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிரிஷ் கர்னாட் பிரபலமான கன்னட எழுத்தாளரும், நடிகருமாவார். இவருக்கு வயது 81. வயது முதிர்வின் காரணமாக இவரது உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில், இவர் பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். இந்நிலையில், இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் கமலஹாசன் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். Mr.Girish Karnad, His scripts […]

#Death 2 Min Read
Default Image

நட்பிற்கு முடிவு என்பது கிடையாது! கிரேசி மோகன் மறைவுக்கு கமலஹாசன் இரங்கல்!

பிரபல நாடக நடிகரும், வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மதியம் இரண்டு மணியளவில் இவரது உயிர் இம்மண்ணை விட்டு பிரிந்தது. இவரது இந்த மரணம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இவரது மறைவுக்கு பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் கமல்ஹாசன் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வண்ணம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

#Kamalahasan 2 Min Read
Default Image

பிக் பாஸ் பகுதி-3 ஒளிபரப்பாகும் தேதி வெளியானது!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.முதன் முதலில் 2017 ம் ஆண்டு பிக் பாஸ் வெளியான நிலையில்,2018 ம் ஆண்டு அதன் தொடர்ச்சியாக பகுதி-2 வெளியானது. இந்த ஆண்டு பகுதி-3 தொடர்ந்து ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தொலைக்காட்சிகளில் வெளியான ப்ரோமோக்களும் அதிக அளவில் வரவேற்பை பெற்றன.இந்நிலையில், ஜூன் 23ம் தேதி முதல் பிக் பாஸ் பகுதி-3 நிகழ்ச்சியானது தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#Kamalahasan 2 Min Read
Default Image

காந்தியை கோட்சே சுட்டதில் தவறில்லை : செண்பக மன்னார் ஜீயர்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், கடந்த சில நாட்களுக்கு முன்பாக, அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில், ” சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.” என கூறியுள்ளார். இவரது இந்த கருத்து பலரின் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், செண்பக மன்னார் ஜீயர், திருச்சி ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கமலஹாசன் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிடம் லஞ்சம் வாங்கி கொண்டு இந்துக்களை இழிவுபடுத்துவதாக கூறியுள்ளார். மேலும், கமலஹாசன் […]

#Kamalahasan 2 Min Read
Default Image

இந்திய பொருளாதாதரத்தின் முதுகெலும்பை மத்திய அரசு உடைத்து விட்டது : கமலஹாசன்

GO BACK MODI பதிவிற்காக இளைஞர்களை டிவிட்டருக்கு கொண்டு வந்தது தான், மோடியின் சாதனை. டெல்லியில் விவசாயிகளை நிர்வாணமாக நிற்கவைத்தது தான் திராவிடக் கட்சிகளின் சாதனையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. கோவை கொடீசியா மைதானத்தில், மக்கள் […]

#Kamalahasan 4 Min Read
Default Image

பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்படும் : கமலஹாசன்

பெண்களுக்கு விவசாயம் உள்பட அனைத்து துறையிலும் ஆண்களுக்கு நிகரான ஊதியம் கிடைக்க வழிவகை செய்யப்படும். தாங்கள் வெல்லும் தொகுதியில் அனைத்தையும் பசுமையானதாக மாற்றுவோம் எனவும் கமலஹாசன் உறுதியளித்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகமெங்கும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சிகளிலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. மக்கள் நிதி மய்யம் கட்சியின் கமலஹாசன் அவர்கள் கூறுகையில், தாங்கள் வெற்றிபெறும் […]

#Kamalahasan 3 Min Read
Default Image

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வளரும் தமிழகம் கட்சி ஆதரவு….

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், துரை அரசன் என்பவர் தொடங்கிய வளரும் தமிழகம் என்ற கட்சிகூட்டணி சேர்ந்துள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் தமிழகமெங்கும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளார். இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதனையடுத்து, மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் புதிய கட்சி கூட்டணி சேர்ந்துள்ளனர். மக்கள் நீதி […]

#Kamalahasan 3 Min Read
Default Image

நடிகர் கமலால் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 திரைப்படம்….!!!

நடிகர் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். நடிகர் கமலால் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 திரைப்படம். நடிகர் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சினிமாவில் மட்டுமல்லாது, அரசியலிலும் ஈடுபாடுள்ளவராக இருந்து வருகிறார். இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.இப்படத்தின் படப்பிப்புகள் பட்ஜெட் பிரச்சனையால் பாதியில் நின்றது. அதன் பின்னர் மீண்டும் தொடங்கியது. அதன்பின் சில […]

#Kamalahasan 3 Min Read
Default Image

கமலஹாசனின் கட்டிப்பிடி வைத்தியம் டெல்லி வரை சென்றுள்ளது -ஜெயக்குமார்

கடந்த வாரம் மக்களவையில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்து. இதில் பாஜகவெற்றி பெற்றது அதிமுக உட்பட  பிரதான கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வாக்களித்தது .இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது  விவாதம் நடைபெற்றது ,இதில் பேசிய ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடினார் அதன் பின் பிரதமர் மோடி இருக்கும்  இடத்திற்கு சென்று கட்டிப்பிடித்தார் இது பல்வேறு விமர்சனங்களை வைத்தது . இதனிடையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த […]

#Delhi 2 Min Read
Default Image