அமெரிக்க துணை அதிபரின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி உங்களது வணிகத்தையோ அல்லது சமூக வலைதள பக்கங்களையோ பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் சகோதரி மகளான மீனா ஹாரிஸ் ஃபினோமெனல் என்ற பெயரில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஆடைகள், புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவர் தனது பிராண்டை பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால், அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் தனது அத்தையான கமலா […]
2020-ம் ஆண்டின் சிறந்த நபர்களாக அமெரிக்க அதிபராக பதிவியேற்க உள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸை டைம் இதழ் தேர்வு செய்துள்ளது. பிரபல பத்திரிக்கை நிறுவனமான டைம் ஒவ்வொரு வருடமும் திறமையாக செயல்பட்டு செய்திகளில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கப்படுவது வழக்கம் .இது கடந்த 1927-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டின் சிறந்த நபர்களாக அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக விரைவில் […]
ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல். கடந்த நவ.3ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இதில் பைடன் பெரும்பான்மையான வாக்குகள் பெற்ற நிலையில், அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அதிபராக அறிவிக்கப்பட்டுள்ள பைடனுடன், பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில்,’அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ […]
மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு வாழ்த்துக்கள் என்று ஆர்.ஜே.பாலாஜி ட்வீட் செய்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பை தோற்கடித்து ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்கவுள்ளார். அமெரிக்காவின் வரலாற்றிலையே 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார் ஜோ பைடன் . மேலும் துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் […]
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழில் தன் கைப்பட வாழ்த்து மடல் எழுதியுள்ளார். உலகமே எதிர்பார்த்திக்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் 290 -தேர்தல் வாக்குகளும், டிரம்ப் 214-தேர்தல் வாக்குகளும் பெற்றனர்.ஆகவே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை அதிபராக தேர்வு கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி மாதம் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அனைத்து நாட்டு அரசியல் […]
அமெரிக்காவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸின் சாதனையை கண்டித்துள்ள டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியை சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கூட்டாளியான சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் சூழ்நிலைக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையே ஒரு ஒப்புமையை உருவாக்கியுள்ளது. அதாவது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தோல்வியிலிருந்து இந்தியா ஏதாவது கற்றுக்கொண்டால் அது நடக்கும் தேர்தல்களில் நல்லது என்று கூறினார். […]
அமெரிக்க துணை அதிபராக வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் பெண் சக்தியை நிரூபித்துள்ளார் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸிற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பை தோற்கடித்து ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். […]
அமேரிக்கா அதிபர் தேர்தலில் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸிற்கு டிடிவி தினகரன் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலானது கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது . அதில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர் . இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானதை அடுத்து ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். […]
அமேரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றியை தட்டி சென்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவில் ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார். இவர்களுக்கு, அணைத்து நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் திமுக கட்சி எம்.பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனால், கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் மக்களிடம் உரையாற்றிய கமலா ஹாரிஸ், நம்பிக்கையுடன் அமெரிக்கா வந்த என் தாயை இந்த வெற்றி தருணத்தில் நினைவு கூர்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. யாருக்கு வாக்களித்திருந்தாலும் அனைத்து அமெரிக்கர்களுக்காகவும் உழைப்பேன். துணை அதிபராகிய முதல் பெண்ணாக நான் இருக்கலாம், […]
அமேரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலானது கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது . அதில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர் . இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானதை அடுத்து ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் வரலாற்றிலையே […]
அமேரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் தாய் ஷ்யாமளா கோபாலன் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவிற்கு சென்றபோது, ஜமைக்கா நாட்டை சார்ந்த ஹாரிஸை திருமணம் செய்து கொண்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 4 நாட்களாக நடைபெற்றது. அதிபர் தேர்தலில் வெற்றி […]
அமேரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு ராகுல் காந்தி அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலானது கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது . அதில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர் . இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானதை அடுத்து ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் […]
அமேரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலானது கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது . அதில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர் . இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானதை அடுத்து ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் வரலாற்றிலையே […]
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் தாய் ஷ்யாமளா கோபாலன் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவிற்கு சென்றபோது, ஜமைக்கா நாட்டை சார்ந்த ஹாரிஸை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் துணை அதிபராக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் வெற்றி பெற துளசேந்திரபுரம் கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதன் மூலம் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அமெரிக்க துணை அதிபராகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். அதிபராகத் தேவையான 270 வாக்குகளைத் தாண்டி 284 வாக்குகளை பெற்ற நிலையில், அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பிடன் பொறுப்பேற்க உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதற்காக அவரது சொந்த ஊரில் மக்கள் வழிபாடு செய்துள்ளனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட செனட்டர் கமலா ஹாரிஸ்(55) இன்று நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார் . மேலும் இவரே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி பெண் மற்றும் முதல் கருப்பின பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அமெரிக்கா தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் துணை […]
இந்திய உணவுகளில் இட்லி, சாம்பார், டிக்கா தான் பிடிக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட செனட்டர் கமலா ஹாரிஸ் நாளை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார். மேலும், இவரே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி பெண் மற்றும் முதல் கருப்பின பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் கமலா ஹாரிஸிடம் பிடித்த உணவு என்ன […]
அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிக்கும் இடையே பெரிய போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது, கமலா ஹாரிஸ் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவர், தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியதாவது, இந்து அமெரிக்க […]
அமெரிக்கத் தேர்தல் 2020: உங்கள் வாக்குதான் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்று கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே விவாதம் நடைபெற்று முடிந்த நிலையில், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா […]