Tag: kamalaharise

உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் கமலா ஹாரிஸ் 3-வது இடம்!

ஃபோர்ப்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார். வருடம் தோறும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் சார்பில் உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வெளியிடப்பட்டு உள்ள 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த அங்கேலா மேர்க்கல் முதல் இடத்திலும், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் ஆகிய கிறிஸ்டின் லகார்ட் […]

#US 3 Min Read
Default Image