Tag: kamalaalayam

திராவிடர்கள் செல்ல வேண்டிய இடம் அறிவாலயம்-விஜிலா சத்யானந்த்

உண்மையான திராவிடர்கள் செல்ல வேண்டிய இடம் அண்ணா அறிவாலயம் என்று அதிமுக முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிடர் முன்னேற்ற கழகத்தில்(திமுக) இணைந்துள்ளார். இவர் அதிமுகவில் நெல்லை மாநகராட்சி மேயர், மாநிலங்களவை எம்.பி ஆகிய பதவிகளிலும் தற்போது அதிமுக-வில் மாநில மகளிரணி செயலாளர் பதவியிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், திடீரென இவர் திமுகவில் இணைந்துள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜிலா சத்யானந்த், ‘முன்னாள் […]

#ADMK 3 Min Read
Default Image