நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை 4.30க்கு தொடங்குகிறது. அமெரிக்க தேர்தலை ஏன் உலகமே எதிர்நோக்குகிறது என்றால், அடுத்த 4 ஆண்டுகள் அமெரிக்காவை யார் வழிநடத்தப்போகிறார்கள் என்ற முடிவு மட்டுமல்ல அடுத்த 4 ஆண்டுகளுக்கு உலக வர்த்தகம், அரசியல் எப்படி செயல்பட போகிறது என்பதையும் தீர்மானிக்கும் தேர்தலாக அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளது. அந்தளவுக்கு உலக வர்த்தகம் , அரசியலில் அமெரிக்காவின் பங்கு […]
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு இருவரும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், நேற்று தங்களுடைய இறுதி பிரச்சாரத்தை முடித்தனர். இன்று மாலை 5.30 மணி முதல் (இந்திய நேரப்படி) தேர்தலானது தொடங்கி நாளை அதிகாலை 5.30 மணி வரையில் தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்க நேரப்படி சொன்னால் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். இந்த […]
வாஷிங்க்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ.-5) மாலை (இந்திய நேரப்படி) நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்புக்கும், கமலா ஹாரிஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதெல்லாம் கடந்து யார் அந்த அதிபர் நாற்காலியில் அமரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உருவாகி இருக்கிறது. அதிபர் தேர்தல் : இன்று மாலை 5.30 மணி முதல் (இந்திய நேரப்படி) தேர்தலானது தொடங்கி நாளை அதிகாலை 5.30 மணி வரையில் […]