ஞாயிற்றுக்கிழமை புரிஞ்சிக்கிறீங்க, செவ்வாய் கிழமை மாறிருறீங்க என கமல் சார் முன்பு இமான் அண்ணாச்சி இசைவாணியை பார்த்து கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்பட உள்ளார். அந்த வகையில் இசை வாணி தான் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்று இரவு தான் யார் வெளியேறினார் என்பது குறித்து தெரியும். இந்நிலையில் இன்று இசைவாணி […]