மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அமைச்சரவை கலைக்கப்பட்டது.பு 16 எம்எல்ஏக்கள் பெங்களூரில் ரிசார்ட்டில் தங்கிய நிலையில் முதல்வர் கமல்நாத் இரவோடு இரவாக அமைச்சரவை கலைத்துவிட்டார். 22 அமைச்சர்களும் இரவோடு இரவாக பதவி விலகிய சம்பவம் மத்தியபிரதேச அரசியலில் அதிரடி திருப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் தன் ஆட்சி கவிழ்வதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியதை அடுத்து இந்த அதிரடி கலைப்பு நிகழ்ந்துள்ளது.மத்திய பிரதேச அரசியலில் கடந்த வாரம் முதலே அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்களை பாஜகவினர் […]
மத்தியப்பிரதேச மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்த மாநிலத்திற்கான முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் தனது முதல் வேலையின் கையெழுத்தாக விவசாய கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் கமல்நாத்.இந்நிலையில் அம்மாநில 48 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளார். அம்மாநிலத்தில் புதிய முதலமைச்சராக கடந்த திங்களன்று பதவியேற்ற கமல்நாத் . விவசாயக் கடனை தள்ளுபடி செய்த பின்னர் இதன் தொடர்ச்சியாக அம்மாநிலத்தில் உள்ள 24 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு […]