நடிகர்கள் அரசியலுக்குள் குதிப்பது தற்போது சாதாரமாகிவிட்டது. ரஜினியும், கமலஹாசனும் தங்கள் பங்கிற்கு அரசியல் பேசி கொண்டிருக்கின்றனர். இதில் கமலஹாசன் மதுரையில் திடீரென தனது கட்சி கொடியையும், கட்சியின் பெயரையும் அறிவித்து அரசியலில் இறங்கிவிட்டார். ரஜினியின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அவர்களது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் பல வருடங்களாக அதிமுகவில் இருக்கும் நடிகர் ராமராஜன் புதுச்சேரியில் அதிமுக கட்சி கூட்டத்தில் பேசும்போது, எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உடனே அரசியலில் இறங்கி முதலமைச்சராகவில்லை. அவர்கள் பல வருடங்களாக மக்கள் […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலிவுட் முன்னனி நடிகர் அக்ஷய்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படம் இரண்டு வருடத்திற்கும் மேலாக இதன் படப்பிடிப்பு வேலை நடந்து வருகிறது. இப்படம் சென்றவருட தீபாவளி, பொங்கல், தமிழ் வருடபிறப்பு என இழுத்துக்கொண்டே செல்கிறது. தற்போது கோடை விடுமுறைக்கும் வராமல் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போகிறது. இதனால் இந்த வாய்ப்பை உலகநாயகன் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளார். விஸ்வரூபம் 2 ஆம் பாகம் படபிடிப்பு முடிந்துள்ள […]
கமல் தனது அரசியல் பயணத்தை துவங்கும் பணிகளில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று செய்துயாளர்களை சந்தித்த இவரிடம், ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், ‘ஆன்மிக அரசியல் சாத்தியப்படுமா என எனக்கு தெரியவில்லை. மக்கள் நலன்தான் முக்கியம்’ என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் விஜயேந்திரர் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், “கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது, சில பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியாது, செய்துதான் காட்ட முடியும். தியானத்தில் […]