கோவை கல்யாண் ஜூவல்லரியில் உள்ள 51 ஊழியர்களுக்கு கொரோனா.!

கோவையில் உள்ள கல்யாண் ஜூவல்லரியில் பணிபுரியும் 51 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த ஜூவல்லரியிலயன் மேலாளர்கள் கைது செய்யப்பட்டனர். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கோவையில் 100 அடி சாலையில் உள்ள கல்யாண் ஜூவல்லரியில் பணிபுரியும் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த ஜூவல்லரி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு … Read more

நடிகர் அமிர்தாப் பச்சனுடன் இணையும் கல்யாண் ஜூவல்லர்ஸ்!

இந்தியாவில் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதன் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதானால், அனைத்து சினிமா படப்பிடிப்புகள் மற்றும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால், சினிமா தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து, நடிகர் அமிதாப் பச்சன்  1 லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு உணவு பொருட்களை வழங்குவதற்காக தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாடு முழுவதும், விஆர்ஒன் … Read more