பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணரான் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளமான ட்விட்டரில் மத மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கருத்து பதிவிட்டதாக கல்யாணரான் மீது குண்டாஸ் போடப்பட்டிருந்தது. இதனிடையே, சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது 2வது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் […]
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜகாவைச் சேர்ந்த கல்யாண்ராமன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக நிர்வாகி கல்யாணராமன் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்ததை அடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் மீது 4 பிரிவுகளின் மீது […]
பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் அவர்கள், மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் உள்ளிட்ட 2 பேரை கைது. இன்று பல அரசியல் தலைவர்கள் மேடைப் பேச்சிலும், பொதுமக்கள் மத்தியிலும் பேச்சு பேச்சில் சிலர், மதரீதியாக பேசும் போது, சில சமயங்களில் அது சர்ச்சையை தூண்டி விடுகிறது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் சர்ச்சைகளும் எழுவதுண்டு. இந்நிலையில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் அவர்கள், மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறாக […]