Tag: Kalyan Singh

கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி..!

பிரதமர் மோடி டெல்லி இருந்து தனி விமானம் மூலம் சென்று கல்யாண் சிங் உடலுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார். உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமாகிய கல்யாண் சிங் கடந்த ஜூலை மாதம் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு, சிறுநீரக கோளாறு, இதயக்கோளாறு மற்றும் நரம்பியல் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று உடல்நிலை மோசமடைந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் […]

Kalyan Singh 2 Min Read
Default Image

உத்தர பிரதேசம் : முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மரணம் – 3 நாள் துக்க அனுசரிப்பு!

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாள் துக்க அனுசரிப்பு அறிவிப்பு.  உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமாகிய கல்யாண் சிங் அவர்கள் ஏற்கனவே ஜூலை மாதம் நான்காம் தேதி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு, சிறுநீரக கோளாறு, இதயக்கோளாறு மற்றும் நரம்பியல் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று உடல்நிலை மோசமடைந்ததால் இவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. […]

Kalyan Singh 3 Min Read
Default Image