கல்வி டி.வி-யில் ஒளிபரப்பப்படும் பாடவிவரங்களை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஆண்டிற்கும் மேலாக காணப்படும் நிலையில், இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிரையில் காணப்படுகிறது. தமிழகத்திலும், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுள்ள நிலையில், மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு அறிமுகப்படுத்திய கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில […]
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியானது இன்று தொடங்கப்படுகிறது தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் பாடங்களை எளிதில் கற்றுக் கொள்ளவும் தமிழக அரசு சார்பாக கல்வி என்ற தொலைக்காட்சியை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்த கல்வி தொலைக்காட்சிக்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது மாடியில் சுமார் 5 கோடி செலவில் இதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு அரைமணி […]