நடிகை பிந்து மாதவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில், களுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க-2, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் இவர் பிரபலமானார். மேலும்,இவர் தற்போது களுக்கு-2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்,இவர் அளித்த பேட்டி ஒன்றில், பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில், முன்னணி நடிகைகள் நடிப்பது ஆரோக்கியமான ஒன்று என்றும், ஆடை படம் இன்னும் பார்க்கவில்லை, ஆனால், […]
இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில், கடந்த 2012-ம் ஆண்டு கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் வெளியாகி, மாபெரும் வெற்றியை கண்ட திரைப்படம் ‘கழுகு’. தற்போது இதே கூட்டணியில் இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான சில நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடித்துள்ளார். இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.