தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “லவ் டூடே”. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை கண்டது. இந்த நிலையில், லவ் டூடே என்ற அதே தலைப்பில் தற்போது ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. அந்த படத்தை ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற வெற்றிப்படத்தை கொடுத்த […]