2022-ம் ஆண்டு வழங்கப்படவுள்ள ‘கல்பனா சாவ்லா’ விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால், சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான வரைவு காசோலை, சான்றிதழ் மற்றும் பதக்கம் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர். […]
குவண்டிகோ சீரியல் மூலம் ஹாலிவுட்டில் கால் பதித்தவர் `பேவாட்ச்’ படம் மூலம் ஹாலிவுட் படத்திலும் என்ட்ரி கொடுத்தார்.தமிழில் விஜய் நடித்த `தமிழன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ப்ரியங்கா சோப்ரா. அதன் பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தார். இந்தி படங்கள் மூலம் பிரபலமானாலும் 2016ல் வெளியான `ஜெய் கங்காஜல்’ படத்திற்குப் பின் பாலிவுட்டில் நடிக்க முடியாத அளவுக்கு மற்ற வேளைகளில் பிஸியாக இருக்கிறார். தற்போது விரைவில் பாலிவுட் படம் ஒன்றில் ப்ரியங்கா […]