Sunitha and Kalpana: கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுடன், ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சந்திப்பு. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். புதுடெல்லியில் இந்த சந்திப்பு நடந்தது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக நாட்டின் தலைநகரில் நடைபெறும் ’இந்தியா’ மெகா பேரணியில் கல்பனா சோரன் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா சோரன், […]