கவிப்பேரரசு வைரமுத்து திரைப்படத்தில் மட்டும் மிகச்சிறந்த பாடல்களை கொடுப்பவர் அல்ல. பல நல்ல நாவல்களையும், சிறந்த கவிதை தொகுப்புகளையும் எழுதுவதில் கைதேர்ந்தவர். இவரது கைவண்ணத்தில் 2001ஆம் வருடம் வெளியிடபட்ட புத்தகம் ‘கள்ளிகாட்டு இதிகாசம்‘ இந்நூல் வெளியான புதிதில் மக்களிடையே வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அண்மையில் இந்த நூல் இந்தியில் மொழிபெயர்க்கபட்டது. தற்போது இந்த நூல் இந்தாட்டின் சிறந்த நூலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவிப்பேரரசு கூறுகையில், ‘இது தமிழகத்திற்க்கு கிடைத்த பெருமை, இந்த வெற்றி தமிழக […]