Tag: kallanai dam

தஞ்சை பெரிய கோயில் மூடல் – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!

தஞ்சை பெரிய கோயில் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன்  திரும்பி சென்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. அதன் காரணத்தால் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தற்போது ஆடி கார்த்திகை வரும் காரணத்தால் பக்தர்கள் கோயில்களுக்கு செல்லக்கூடும் என்பதால் ஆகஸ்ட் 1 முதல் 3 வரை கோயில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் மூடப்பட்டுள்ளது. இதில் தஞ்சை […]

big temple 3 Min Read
Default Image

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் ஜூன் 16ல் நீர் திறப்பு!

டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் வரும் 16ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 225 ஹெக்டேர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் காரணமாக, வரும் ஜூன் 16-ம் தேதி கல்லணையில் தண்ணீர் திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், கல்லணையில் தூர்வாரும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாகவும், அங்குள்ள பயிர்கள் பயன்பெற கல்லணையில் தண்ணீர் திறக்கப்படும் […]

Dam open 2 Min Read
Default Image