இன்று டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்திருந்தார். இந்நிலையில், இந்த தண்ணீர் இன்று அதிகாலை கல்லணையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று கல்லணையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி ஆர் கே பன்னீர்செல்வம், கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ் எஸ் சிவசங்கர் ஆகிய அமைச்சர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்துள்ளனர். […]
கல்லணை கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதற்கு வசதியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் ஆய்வு செய்து வருகிறார். கல்லணை கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதற்கு வசதியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீர் கடைமடை பகுதி வரை தடையின்றி செல்வதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் […]
கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த 12-ம் தேதி குறித்த நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து நீர் திறக்கப்படும் நிகழ்ச்சியில் துரைக்கண்ணு, காமராஜர் பங்கேற்றனர். கல்லணை அணையில் இருந்து தண்ணீர் திறந்தததால் தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் […]
தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் கேரளா கர்நாடக அணைகளில் நீர் நிரம்பியது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் நீர் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, சென்ற 13ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் நேற்று திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது. அதன் பிறகு, அங்கிருந்து நேற்று இரவு 2 மணிக்கு கல்லணைக்கு வந்து சேர்ந்தது. கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் பாசனத்திற்க்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரால் டெல்டா மாவட்டத்திலுள்ள 10.5 லட்சம் […]
கொள்ளிடம் ஆற்றுக்கு நீர்வரத்து 96,000 கன அடியாக உயர்ந்துள்ளது.கல்லணையிலிருந்து 68,000கன அடியும்,முக்கொம்பிலிருந்து 28,000கன அடியும் நீர் திறந்து விடப்படுகிறது.இதனால் மேலும் கன அடி தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது. DINASUVADU