Tag: kallalakar

அழகர் கோவில் சித்திரை திருவிழா…! கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு…! பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு…!

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெறுகின்ற நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக திருவிழாக்களை கோயில் வளாகத்தில் நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மதம் சார்ந்த கூட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் சித்திரை திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறக்கூடிய ஒரு விழாவாகும். இதனை அடுத்து அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில் நேற்று எதிர்சேவை நடைபெற்றது. பின் கோயில் வளாகத்திலேயே கள்ளழகர் வைகை ஆற்றில் […]

#Madurai 3 Min Read
Default Image

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதனையடுத்து, பல புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும், மக்களை கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும், தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மதம் சார்ந்த திருவிழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், அழகர் திருவிழா நடத்தக்கோரிய […]

court 3 Min Read
Default Image