கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் முறையீடு. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. தாமாக முன்வந்து இதனை வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை பரிசீலிக்க வழக்கறிஞர் ரத்தினம் முறையீடு செய்துள்ளார். கோரிக்கை மனு அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க சென்னை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான கோரிக்கை மனுக்கள் உள்ள நிலையில், வழக்காக […]
பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை. கள்ளக்குறிச்சி மாவட்ட, கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் ஆக.26-ல் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்தும், பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மாணவி தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி […]
கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் முறையீடு. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் இன்று தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்தனர். உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் முறையீடு செய்தார். தலைமை நீதிபதி அமர்வில் அளித்த மனுவில் ரத்தினம் உள்பட 70க்கும் மேற்பட்ட […]