Tag: Kallakurichi Hooch Tragedy

தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு! சிபிஐக்கு மாற்றம்!

கள்ளக்குறிச்சி : கடந்த ஜூன் மாதம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 60 பேர் விஷச்சாராய அருந்தி உயிரிழந்தனர். கடந்த ஜூன்-19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 229 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தாக்கல் செய்தனர். இந்த […]

Kallakurichi 3 Min Read
Kallakurichi Incident

கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற திமுக அரசு!இபிஎஸ் கடும் கண்டனம்!

விழுப்புரம் : கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தியே உலுக்கி இருக்கும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அடுத்த அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இருந்து வாங்கிவரப்பட்ட சாராயத்தை குடித்த 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகி […]

#Puducherry 5 Min Read
mk stalin and eps

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு!!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் அருகே விஷச் சாராயம் அருந்தி பலரும் உயிரிழந்து வரும் தகவலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  தினம் தினம் உயிரிழப்புகள் எண்ணிக்கை அடுத்தடுத்த அதிகரித்து கொண்டே செல்கின்ற காரணத்தால் கள்ளக்குறிச்சி கண்ணீரில் மிதக்கிறது. நேற்று வரை 59 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியான நிலையில், இன்று காலை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62-ஆக உயர்ந்தது. இதனையடுத்து, அடுத்ததாக தற்போது பலி எண்ணிக்கை 63-ஆக உயர்ந்து உள்ளதாக வெளியான தகவல் மேலும் அதிர்ச்சி கலந்த […]

Kallakurichi 3 Min Read
kallakurichi death

கள்ளக்குறிச்சி விஷச் சாராய பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் அருகே விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. உயிரிழப்புகள் அடுத்தடுத்த அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், கள்ளக்குறிச்சி மக்கள் கண்ணீரில் மூழ்கிய சோகத்தில் உள்ளனர். நேற்று வரை 59 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியான நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏசுதாஸ் (39) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்தது. அதனை தொடர்ந்து மீண்டும், தற்போது 61-ஆக பலி […]

Kallakurichi 2 Min Read
kallakurichi death

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – தற்போதைய நிலை என்ன?

விஷச் சாராய விவகாரம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் விஷச் சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாளுக்கு நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகள் அதிகாரித்து கொண்டே செல்கிறது. நேற்று வரை 59 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியான நிலையில், இன்று சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த ஜான்பாட்ஷா என்பவர் உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களின் மொத்த […]

Kallakurichi 5 Min Read
Kallakurichi - ethanal