கல்கி 2898 ஏடி : இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாகிறது. இதனிடையே, இப்படத்தின் ட்ரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியானது. சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் சும்மா மிரட்டலாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளும் சும்மா மாஸாக இருக்கிறது, சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். படம் சுமார் முதலில் 100 கோடி வசூல் செய்யும் என்றும் கூறப்படுகிறது. வைஜெயந்தி மூவிஸ் […]