வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே, முதலில் சென்னை அணி பேட்டிங் செய்கிறது. பஞ்சாப் : பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர்(கேட்ச்), ஜோஷ் இங்கிலிஸ்(வ), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், சூர்யன்ஷ் […]