அக்டோபரில் கல்கி சாமியாருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அச்சோதனையில் 44 கோடி இந்திய ருபாய், 90 கிலோ தங்கம், 20 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சாமியார் கல்கி மீது எழுந்த வரி ஏய்ப்பு புகாரை அடுத்து, அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த அக்டோபரில் தீவிர சோதனை நடத்தினர். இச்சோதனையில் கல்கிக்கு சொந்தமான இடங்களில் 44 கோடி ருபாய் இந்திய பணம், 90 கிலோ தங்கம், […]
கடந்த 16-ம் தேதி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் ஆந்திரா உட்பட இந்தியாவில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த 40-க்கும் மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 44 கோடி ரூபாய் பணமும் , 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி மற்றும் 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 85 ரூபாய் கோடி […]
இந்தியாவில் புகழ் பெற்ற ஆன்மீக ஆசிரமங்களில் ஒன்றான கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது.இந்த ஆசிரமத்தில் கடந்த மூன்று நாள்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இதை தொடர்ந்து இன்று நான்காவது நாளாகவும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்றைய சோதனையில் 93 கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் மேலும் ரூ.28 கோடி ரூபாய் மதிப்புடைய 88 கிலோ தங்கமும் ,ரூ.5 கோடி மதிப்புள்ள வைர நகைகள் […]
கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மற்றும் நாடு முழுவதும் உள்ள 40 க்கும் மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் வருமான வரிதுறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடுத்த தடா அருகே உள்ள வரதப்பாளையம் ஆசிரமத்தில் இன்று காலை சோதனை தொடங்கியது.இந்த ஆசிரமத்தை சென்னையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் 30 வருடங்களாக நடத்தி வருகிறார்.