தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் காளி வெங்கட் அவர்களுக்கு நடிகை சாய் பல்லவி ஜோடியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வா குவாட்டர் கட்டிங் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகர் தான் காளி வெங்கட். இதனை அடுத்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இறுதிசுற்று எனும் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் குணச்சித்திர வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வரக்கூடிய சிலர் தற்போது தமிழ் திரையுலகில் எல்லாம் […]