நீதிபதி V. காலித் மரணம்… யார் இந்த நீதிபதி காலித் …
நீதிபதி காலித் , கேரளா கண்ணூரில் 1922 ல் பிறந்தவர், கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் 1982 -87 வரை இருந்தவர். மின்சார வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருண்டு கிடந்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். மின்வாரிய அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும், தொழிலாளர்கள் வழக்கை நடத்துகிற வழக்கறிஞர்களும் நீதிபதி காலித் ஆணையத்தைப் பற்றித் தெரியும். நாடு முழுவதும் மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக […]