Tag: Kalikumar Murder

அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல்.! தற்போதைய நிலை என்ன.?

விருதுநகர் : ராமநாதபுரம் மாவட்டம் பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்த காளிகுமார் (வயது 28) எனும் சரக்கு வாகன ஓட்டுநர், கடந்த திங்களன்று சரக்கு வாகனத்தில் சீர்காழி நோக்கி சென்றுள்ளார். அப்போது திருச்சுழி அருகே 2 இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ,  காளிகுமார் வாகனத்தை வழிமறிந்து அவரை அரிவாள் போன்ற கூறிய ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த காளிகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமுற்றதால் சிகிச்சை […]

Aruppukkottai 6 Min Read
Arupukottai DSP Gayathri attacked