சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி- ஒரு கப் வெல்லம் -இரண்டு கப் தண்ணீர் -மூன்று கப் கடலைப்பருப்பு -இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு -இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் -அரை கப் ஏலக்காய் -1 ஸ்பூன் நெய்- இரண்டு ஸ்பூன் முந்திரி-10 செய்முறை; எடுத்து வைத்துள்ள பச்சரிசியை லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் பொன்னிறமாக […]