Tag: Kale Ratna Award

கேல் ரத்னா விருதுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின், மிதாலி ராஜ் பரிந்துரை…! அர்ஜுனா விருதுக்கு ஷிகர் தவான், ராகுல் பரிந்துரை…!

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின், மிதாலி ராஜ் ஆகியோரையும், அர்ஜுனா விருதுக்கு கே.எல்.ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.  தேசிய அளவில் விளையாட்டுத் துறையில், சிறந்த முறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கில், மத்திய அரசால் வழங்கப்படக் கூடிய மிக உயரிய விருது தான் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. முன்னாள் இந்திய பிரதமர், மறைந்த ராஜீவ் காந்தி அவர்களின் நினைவாக […]

ARJUNA AWARD 3 Min Read
Default Image

கேல் ரத்னா விருது : ஸ்ரீ ராஜேஷ் மற்றும் தீபிகா ஆகியோரை பரிந்துரை செய்த ஹாக்கி இந்தியா…!

ஹாக்கி இந்தியா, இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பி.ஆர்.ராஜேஷ், மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை தீபிகா ஆகியோரின் பெயர்களை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. தேசிய அளவில் விளையாட்டுத் துறையில், சிறந்த முறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கில், மத்திய அரசால் வழங்கப்படக் கூடிய மிக உயரிய விருது தான் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. முன்னாள் இந்திய பிரதமர், மறைந்த ராஜீவ் காந்தி அவர்களின் நினைவாக இவ்விருதுக்கு […]

deepika 3 Min Read
Default Image