Tag: kalayarasan

இப்படியுமா பெயர் வைப்பாங்க படத்திற்கு? ரசிகர்களுக்கே அதிர்ச்சியளிக்கும் தலைப்பு!

அண்மை காலங்களாக பார்ப்பதற்கே  சிரிப்பாகவும், என்னடா இது எல்லாம் ஒரு பெயரா என நினைக்கும் அளவுக்கு வித்தியாசமான தலைப்புகள் கொண்ட பெயர்கள் உருவாக்கி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போதும் இயக்குனர்  ஜானகிராம் அவர்கள் இயக்கத்தில் டைட்டானிக் காதலும் கவுந்து போகும் எனும் தலைப்பில் ஒரு படம் உருவாகிக்கொண்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் கலையரசன் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பள்ளி காதல், கல்லூரி காதல், திருமணத்திற்கு பின் ஏற்படும் காதல் […]

cinema 2 Min Read
Default Image