Tag: KalathilSandhippom

களத்தில் சந்திப்போம் 2 இயக்க திட்டமிட்டுளேன் – என்.ராஜசேகர்..!

இயக்குனர் என்.ராஜசேகர் களத்தில் சந்திப்போம் 2 இயக்க திட்டம் வைத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ள நடிப்பில் வெளியான படம் களத்தில் சந்திப்போம். இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை மஜிமா மோகனும் அருள் நீதிக்கு ஜோடியாக […]

KalathilSandhippom 3 Min Read
Default Image

வெளியான 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா…? எதிர்பார்க்கும் தயாரிப்பாளர்கள்..!

நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி ஆகியோர் நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படம் மூன்று நாட்களில் 2.6 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி மற்றும் ஜீவா இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் களத்தில் சந்திப்போம். இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை மஜிமா மோகனும் அருள் நீதிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கரும் நடித்துள்ளார்.இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் […]

KalathilSandhippom 4 Min Read
Default Image

நாளை வெளியாகும் “களத்தில் சந்திப்போம்” ..! வெளியான ப்ரோமோ.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து  நடித்துள்ள களத்தில் சந்திப்போம் திரைப்படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பில்  காத்துள்ளார்கள்.  நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிப்பில் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் களத்தில் சந்திப்போம். இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை மஜிமா மோகனும் […]

KalathilSandhippom 3 Min Read
Default Image

பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாகும் திரைப்படங்கள்..!

வருகின்ற 5 ஆம் தேதி ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள களத்தில் சந்திப்போம், யோகி பாபுவின் ட்ரிப் மற்றும் சக்தி சிவன் இயக்கி நடித்த ஆட்கள் தேவை ஆகிய படங்கள் ரிலீஸாக உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதை தொடர்ந்து சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் ஒடிடியில் ரிலீஸ் ஆனது. இதில் சில திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்று நல்ல சாதனைகளையும் படைத்தது. அதனையடுத்து சமீபத்தில் […]

KalathilSandhippom 3 Min Read
Default Image