சாந்தனு வேதிகா, இஷிதா சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சக்கரக்கட்டி”. இந்த திரைப்படத்தை பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணுவின் மகனான கலாபிரபு தாணு தான் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் அந்த சமயம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்றே கூறலாம். இந்த திரைப்படத்தை இயக்கியவர் எதோ ஒரு இயக்குனர் என்று தான் பலரும் நினைத்து கொண்டு இருந்திருப்பீர்கள். ஆனால், […]