கலக்க போவது யாரு புகழ் யோகி, ஊரடங்கில் தனது காதலை வெளிப்படுத்தி திருமணத்தையும் முடித்ததாக கூறப்படுகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் யோகி. இவர் ஒரு சில படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூன் 24ம் தேதி யோகி தனது காதலி சவுந்தர்யாவை திருமணம் செய்துள்ளார். ஊரடங்கு காரணமாக இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் […]
தலயின் கண்ணான கண்ணே பாடலை அம்மா பாட குழந்தை தாளம் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது . குறிப்பாக இந்த படத்திலுள்ள கண்ணான கண்ணே பாடல் அனைவரதும் பேவரட் பாடலில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் தற்போது […]
சின்னத்திரை நட்சத்திரங்கள் தற்போது வெள்ளித்திரையில் வருவது பெரிய விஷயமில்லை என்று கூறும் அளவிற்கு வந்துவிட்டது. சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் தற்போது கலக்கப்போவது யாரு புகழ் தீனா பவர் பாண்டி படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.தற்போது தனுஷ் தயாரிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘கத்தப்பனாயி ரித்திக் ரோஷன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.