சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை தினமும் பல்வேறு செய்திகள் வாயிலாக வெளிப்பட்டு வருகிறது. குறிப்பாக விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகும், பெரியார் பற்றிய கடும் விமர்சனங்களை சீமான் முன்வைத்து பேச துவங்கியதில் இருந்தும் இந்த விலகல்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆரம்பித்து மாநில பொறுப்புகளில் இருப்பவர்கள் வரையில் பலரும் விலகி மாற்றுக்கட்சிக்கு செல்லும் நிலை […]