Tag: kalaivaani

திண்டுக்கல்லில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடையடைப்பு போராட்டம்!

கிருபானந்தனின் விடுதலையை எதிர்த்து, திண்டுக்கல் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சிறுமி கலைவாணி வீட்டில் தனியாக இருந்த போது, கிருபானந்தன் என்பவரால், பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் செலுத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு, வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, கிருபானந்தானை திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த விடுதலையை கண்டித்து பலரும் கண்டன […]

#Strike 2 Min Read
Default Image