மாஸ்டர் படத்தால் தான் கர்ணன் படத்தை வெளியிட முடிவு செய்தேன்- கலைப்புலி தாணு…!

மாஸ்டர் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும், நல்ல வசூலையும் வசூலத்து அதனால் தான் கர்ணன் படத்தை வெளியிட முடிவு செய்ததாக கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.  நடிகர் தனுஷ் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த … Read more