Tag: kalaipuli S dhanu

தாதாசாகேப் பால்கே விருதை பாரதிராஜாவுக்கு வழங்க வேண்டும்.! 33 திரைபிரபலங்கள் கடிதம்.!

தாதா சாகேப் பால்கே விருதினை இயக்குனர் பாரதிராஜாவுக்கு வழங்க வேண்டும் என வெற்றிமாறன், பாலா, கமல்ஹாசன்,தனுஷ், பார்த்திபன் என 33 திரைபிரபலங்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்திய சினிமாவின் மிக முக்கிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது வருடா வருடம் இந்திய சினிமாவில் சிறப்பாக செயல்பட்டு வந்த திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும். அந்த வகையில், இந்த வருட தாதா சாகேப் பால்கே விருதை இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு வழங்க வேண்டும் […]

#Bala 3 Min Read
Default Image

‘பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கம்! கலைப்புலி S.தாணு தயாரிப்பு!! தனுஷ் அதிரடி!!!

வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னையின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படம் தயாராகி வருகிறது. இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தின் தகவலை அவரே வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவனிக்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தில் தற்போதும் நடந்து வரும் சில சாதிய வேறுபாடுகளையும், ஆனவ கொலைகளையும் எவ்வித சமரசமும் இன்றி […]

#VadaChennai 3 Min Read
Default Image