தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள ‘கலைஞர் 100’ விழாவுக்கு இந்திய முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல […]
கலைஞரையும் பாமக நிறுவனர் ராமதாஸையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன் என அன்புமணி ராமதாஸ் பேட்டி. முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், கலைஞர் கருணாநிதி அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த தலைவர். […]
சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நினைவிடத்தின் மாதிரிபுகைப்படம் வெளியானது. தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் அரும்பணிகளை போற்றும் விதமாக மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில், ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் பேரவையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், கலைஞரின் வாழ்வின் சாதனைகள், […]
பெரியப்பாவாக சொல்கிறேன் அரசியலிலும் ஆர்வமாக இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் தனக்கு அறிவுரை வழங்கியதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர், பூந்தமல்லி நசரத்பேட்டையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அப்போது எம்ஜிஆர் மற்றும் ஸ்டாலின் சிறு வயதில் இருக்கும் புகைப்படத்தை மக்களிடம் காண்பித்து, நானும் எம்ஜிஆரும் சேர்ந்து இருக்குற போட்டோ என்று கூறி, இந்த புகைப்படத்தின் பின்னணி என்ன என்று ஒரு பெண்மணி என்னிடம் கேட்டார். அப்போ நான் சொன்னேன், […]
மனிதனாய் பிறந்த மாணுடனுல் எத்தனை வேறுபாடுகள். தீண்டாமை எனும் கொடிய அரக்கனை அகற்ற போராடிய பகுத்தறிவாதிகளுக்கு கிடைத்த முக்கிய வெற்றி குறித்த சிறப்பு தொகுப்பே இந்த பதிவு. கோயில் கருவறையில் ஒருசிலர் மட்டும் செல்லலாம் ஏஐயோர் செல்லக்கூடாது என்று கடைபிடிக்கப்படும் தீண்டாமையை அகற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கொள்கையை தம் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியார் இறுதியில் அது நிறைவேறும் முன்பே மறைந்தார். ஆயினும், பல்வேறு சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி 2006 […]
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது .இதனிடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடை பெற்றது . கலைஞர் கருணாநதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து தன் ட்விட்டார் பக்கத்தில் கவிதை ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.சூரியன் மறைந்த பின்னும் அதன் ஒளிவாங்கி ஒளிரும் நிலைபோல் நீ மறைந்த பின்னும் உன் தமிழ்வாங்கி ஒளிரும் தமிழ்நாடு ஏன்று புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கபடுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்தாண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையொட்டி இன்று முதலாமாண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது .திமுக தொண்டர்கள் ஆங்காங்கே கருணாநிதியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . இதனையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது .இந்த பேரணியானது அண்ணாசாலையில் இருக்கும் அண்ணாசிலையில் இருந்து தொடங்கியது இப்பேரணியில் கனிமொழி […]
கடந்த 27 ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்மந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது . பின் கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.ஆகஸ்ட் 8 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி […]
கலைஞரின் உடல் ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையில் தனது நீண்டநாள் நண்பரும் கவிஞரனுமான கலைஞரின் உடலை கண்டதும் கதறி அழுதார் .பின்பு செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து கலைஞரின் புகழை பற்றி கூறினார் . போராளியாக இருப்பவன் படைப்பாளியாக இருப்பதில்லை படைப்பாளியாக இருப்பவன் போராளியாக இருப்பதில்லை என்னுடைய 18 நூல்களை வெளியிட்டு இருக்கிறார். அவர் எழுதிய நூல்கள் அவரை விட உயரமானவை தமிழின் புகழ் உள்ளவரை அவர் இருப்பார் […]
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி திமுக மனு மீதான விசாரணை தொடங்கியது.சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது இதனிடையில் இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய என்ன சட்ட சிக்கல் என்பதை தமிழக அரசு தெளிவு படுத்தவேண்டும் என்றும் இன்று காலை 8 மணிக்கு இதுகுறித்து விசாரணை நடைபெறும் என்று ஒத்திவைத்தனர் . தமிழக அரசு பதில் மனு […]
மெரினாவில் இடம் ஒதுக்குவதற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வரவுள்ளது மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி திமுக மனு மீதான விசாரணை தொடங்கியது.சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது இதனிடையில் இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய என்ன சட்ட சிக்கல் என்பதை தமிழக அரசு தெளிவு படுத்தவேண்டும் என்றும் […]
கலைஞரின் உடல் ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் கண்ணீர் கடலில் மிதக்கிறது ராஜாஜி ஹால் ,ஆளுநர் பன்வாரிலால் சற்று நேரத்திற்கு முன் வந்து சென்றார் . இதனிடையில் மெரினாவில் இடம் ஒதுக்குவதற்க்கான வழக்கு தீர்ப்பு இன்னும் சற்றுநேரத்தில் வரவுள்ளது .