கலை பற்றி தெரியாதவர்களுக்கு கூட கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. இரண்டு படங்களில் நடித்தால் விருது கொடுத்துவிடலாம் என்று இயல் இசை நாடகத்துறை செயல்படுகிறதா.? என உயர்நீதிமன்ற மதுரை கிளை விமர்சனம் செய்துள்ளாது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருநெல்வேலியை சேர்ந்த சமுத்திரம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கில், தமிழ்நாடு இயல் இசை நாடகம் பிரிவின் கீழ் நடனம், இசை, ஓவியம், சிற்பக்கலை என பல்வேறு கலைகள் இளைஞர்களுக்கு கற்றுக்கொடுப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இயல் இசை […]