வரலாற்றில் இன்று 23.06.2020… 2010ஆம் வருடம் இதே நாளில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் கோலாகலமாக மிகவும் பிரம்மாண்டமாக அப்போதைய முதல்வர் மறைந்த மு.கருணாநிதி அவர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இந்த செம்மொழி மாநாடு ஜூன் 23,2010 தொடங்கி ஜூன் 27,2010 வரையில் நடைபெற்றது. அதேபோல, ஜூன் 23-ம் தேதி உலக பன்னாட்டு கைம்பெண்கள் (விதவைகள்) நாளாக அனுசரிக்கப்படுகிறது. கணவன்மார்களை இழந்து தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இன்றைய தினம் உலக விதவைகள் நாளாக […]
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்திற்கு முக.ஸ்டாலின் காலையில் தொண்டர்கள் மற்றும் அமைச்சர்களுடன் அமைதி ஊர்வலம் சென்று மரியாதை செலுத்திவிட்டு சென்றார். மேலும் முக.அழகிரி உட்பட பல தலைவர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், ‘ தனது தமிழ் கலை, இலக்கியத்தின் மூலமாக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் கலைஞர் […]
சென்றாண்டு இதேநாளில் முன்னள் முதலமைச்சரும் திமுக தலைவருமனா கலைஞர் மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இன்று அவரின் முதலாமாண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு அவருக்கும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் காலை 8 மணிக்கு அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்கள், முக்கிய தலைவர்களை, சுமார் 5000 திமுக தொடர்கள் கலந்து கொண்டனர். அவரது மறைவு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து, ‘மறைந்தாலும் தனது தத்துவங்களால் வாழ்ந்து கொண்டிருப்பார் கருணாநிதி.’ என தனது […]