அந்த சிலை பைபரால் செய்யப்பட்டது. சென்ற வருடம் கேரளாவில் வந்த வெள்ளத்தில் சிக்கி உள்ளே கை ,கால்களை இணைக்கும் இடத்தில் உள்ள இரும்பு ராடு துருபிடித்திருக்கலாம் நடிகர் கலாபவன் மணி தென்னிந்தியா சினிமாவில் மாபெரும் நடிகராக வலம் வந்தவர்.இவர் தமிழ் , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர். நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.அவர் மரணம் பற்றிய விசாரணை இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் சென்ற […]