தல அஜித் சினிமா சூட்டிங் வேலைகள் தவிர மற்ற நேரங்களில் வெளியே தலை காட்ட மாட்டார். அவர் உதவிகள் செய்தாலும் அது வெளியில் தெரியாது. அதற்கு அப்படியே எதிரானவர் தளபதி விஜய். அவர் தனது சூட்டிங் மட்டுமல்லாது பட விழாக்கள் என தன்னால் முடிந்தவரை கலந்து கொள்வார். மேலும் தன் மனதில் பட்டதை தைரியமாக பொது வெளியில் சொல்வார். தனது மன்றங்கள் மூலம் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார். இந்நிலையில் இவர்கள் இருவருடனும் வேலை செய்த கலா […]
பிக் பாஸ் சீசன் 2 அடிதடி சண்டை காட்சிகளுடன் ஆரவாரமாக போய்கொண்டிருக்கிறது. இதில் இந்தவார நாமிநேஷனில் மஹத், மும்தாஜ், சென்ட்ராயன், பாலாஜி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் மஹத் சென்றவாரம் நடந்துகொண்ட விதம் பார்வையாளர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனை அங்குள்ள போட்டியாளர்களே கூறிவந்தனர். மேலும் நேற்று முதல் முறையாக மகத்திற்காக குறும்படம் திரையிட்டு காட்டப்பட்டது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கருத்து கூறிய நடன இயக்குனர் கலா மாஸ்டர், மஹத் ஒரு பைத்தியகாரர். அவரை உடனே மனநல […]